
Every Saturday Live Bayan From Sri Lanka SL Time 8:15pm
கொள்கைவாதிகளுக்குள் மறைந்திருக்கும்
சீதனம்!!
கொள்கைவாதிகளே சீதனத்தை திருப்பிக்
கொடுத்துவிட்டீர்களா?
பல கன்னிப் பெண்கள் கன்னிகளாகவே முதிர்ந்து விட்ட
பரிதாபமான நிலமைக்கு எங்கள் இளைஞர் சமுதாயம்; கேள்வி
கணக்கு கேட்கப்படும் நாளில் பதில் சொல்லக்
கடமைபட்டுள்ளனர்.
குர்ஆன் சுன்னாவின்; எழுச்சிக்குப் பின்னர் எங்கள்
நாட்டில் சில இளைஞர்கள் மஹர் கொடுத்து திருமணம்
செய்யக் கூடியவர்களாக சுன்னாவினடிப்படையில்
இருக்கிறார்கள் .More read
இஸ்லாத்தின் பார்வையில் சொத்துப்
பங்கீட்டின் அவசியம்
இஸ்லாமிய ஷரிஅத் என்பது பல வனக்க வழிபாடுகளை
தன்னகத்தே கொண்ட மார்க்கமாகும். அந்த வணக்கங்களை
வித்தியாசம் இன்றி ஒவ்வொரு முஸ்லிமும்
நிறைவேற்றுவது இன்றியமையாத கடமையாகும்.
இவ்வாறான வணக்கவழிபாடுகளில் சிலதை ஏற்று சிலதை
நிராகரிக்கும் மனப்பான்மை ஒரு முஸ்லிமிடத்தில்
இருக்க முடியாது. அல்லாஹ்வின் அனைத்து சட்டங்களையும்
தன்னுடைய வாழ்வில் செயற்படுத்துவது ஒரு முஸ்லிமின்
இன்றியமையாத கடமையாகும், More read
அறியாமையும் இணைவைத்தலும்
அல்லாஹ் இணைவைத்தலை தடை செய்துள்ளான் என்பதை நாம்
எல்லோரும் அறிவோம். என்றாலும் அதை அறிந்தும்
அறியாமலும் செய்து வருகின்றோம். எனவே அதை
அறியாதவர்களுக்கு உணர்த்தும் முகமாக இந்த
விடயத்தில் நுழைகின்றேன்.
அல்லாஹுத் தஆலா கூறுகிறான்.
(நபியே அவர்களிடம் ) நீர் கூறுவீராக! வாருங்கள்! உங்கள்
இரட்சகன் உங்களுக்கு விலக்கியிருப்பவற்றை(யும்
ஏவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஓதிக்
காண்பிக்கிறேன்; (அவையாவன:) More read
உருவப் படமும் பாவனையும்
தலையனை மற்றும் கால்மிதிகள் போன்ற பொருட்களிலுள்ள
உருவங்கள் மதிக்கப்படாத நிலையிலிருந்தால் அவற்றைப்
பாவிப்பது குற்றம் இல்லையென சகோதரர் பீ.ஜே. அவர்கள்
தமது தீர்ப்பை வெளியிட்டுள்ளதை பலரும்
அறிந்திருக்கலாம்.
இதற்கு ஆதாரமாக 'இமாம் அஹமதிற்குரிய முஸ்னத்' என்ற
கிரந்தத்தில் இடபெற்றுள்ள 'அன்னை ஆயிஷh (ரழி)'
அறிவிக்கக்கூடிய ஒரு ஹதீஸை முக்கிய சான்றாக அவர்
முன்வைக்கின்றார். More read
இறை வேதத்தை மறைப்பதற்கான ஆதாரங்களும்
பதில்களும்
தஃவாக் களத்தில் ஈடுபடக்கூடிய ஜமாஅதே இஸ்லாமி ,
தப்லீக் ஜமாஅத் , னுயு (தாறுல் அர்கம்) போன்ற
அமைப்பினர்கள் மேலும் பல மௌலவிமார்கள் முஸ்லிம்
சமூதாயத்தில் பரவியுள்ள ஷpர்க் (இணைவைத்தல்) மற்றும்
பித்அத் (வழிகேடு) தான காரியங்களை வெளிப்படையாக
தடைசெய்யாமல் கண்டும் காணாதவர்களைப் போன்று
இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
அவ்வாறான காரியங்கள் நடைபெறுகின்ற சபைகளில் அவர்கள்
இருக்க வேண்டி ஏற்பட்டால் மௌனிகளாக இருந்து
விடுகின்றனர்.மேலும் தனது செயலை பின்வருமாறு
நியாயப்படுத்துகின்றனர். More read
INSURANCE காப்புறுதி
இழப்பீட்டை பெறுகின்ற நோக்கத்தில் ஏதோ
ஒன்றை காப்புறுதி செய்வது அனுமதியாகுமா?
தற்காலத்தில் நடைமுறையில் உள்ள இழப்பீட்டை
பெறுவதற்கான காப்புறுதி முறைகள் அனைத்தும் சூதின்
ஓர் வகையாகும்.
ஓர் வாகனம் பாதிப்புக்குள்ளாகின்றது. மூன்று இலட்சம்
நஷ;ட ஈடாக காப்புறுதியின் மூலம்
பெற்றுக்கொள்கின்றார். ஆனால் இதுவரை அவர்
காப்புறுதிப் பணமாக கட்டியது 25000 ரூபாய் மட்டுமே.
இங்கு அவருக்கு சொந்தமான அவர் கட்டிய பணம் 25000
ரூபாய்கள். More read
ளுஹா தொழுகை
சிலர் ளுஹா தொழுகை தொழ வேண்டும் எனக் கூறுகிறார்கள்.
இதேவேளை நபி (ஸல்) அவர்கள் தொழவில்லை எனவும்
கூறுகின்றார்கள் . இதன் நிலைப்பாடு என்ன?
விடை
ளுஹா தொழுகை தொடர்பாக நபி (ஸல்) அவர்களைத் தொட்டும்
வரக்கூடிய ஆதாரமான ஹதீஸ்களை நாம் பார்க்கும் போது
இதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் பெரும்பாலும் ளுஹா தொழமாட்டார்கள்.
ஆனால் வெளியில் சென்று வந்தால் தொழுவார்கள். More read
உலமாக்களும் மற்றும் பாமர மக்களும்
மார்க்கம் என்ற போர்வைக்குள் எனும் இப்பகுதியில்
சமூகத்தில் சில தவறுகள் மார்க்கம் என்ற
போர்வைக்குள் தவறே இல்லாதது போல் ஒளிந்து
கொள்ளும் போது அதை திரை நீக்கி வெளிச்சத்துக்கு
கொண்டுவருவதே நமது நோக்கமாகும்.
இங்கு தவறுகள் வெளிச்சத்துக்குவர ஏகத்துவ வாதியோ
அல்லது ஏகத்துவ வாதிகளோ காரணமாக இருக்கும் போது
அடைப்புக்குறிக்குள் இடப்பட்ட (ஏகத்துவ) எனும்
வார்த்தை பாரபட்சமின்றி பயன்பாடாகிறது. இதுதவிர
தனிப்பட யாரையும் சாடுவது நமது நோக்கமல்ல. More read