

| புலிகளின் அத்துமீறல்கள் முஸ்லிம்கள் மீதான ஈழப் போர் என்று கூறி இலங்கை நாட்டை அழிக்க துடித்த புலிகள் அழிந்துவிட்டனர். அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எமக்கு இரத்த கண்ணீரை வரவழைக்கும். கர்ப்பினிப் பெண்ணின் வயிற்கை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து அதனை கத்தியால் குத்திய கொன்ற சம்பவம் இப்படி அவர்களின் காட்டுமிராண்டி கொலைகளை விரித்துக் கொண்டே போகலாம். அது சம்பந்தமான சிறு ஆவணமே இது. |




