பணிவு
முன் சென்ற அறிஞர்கள், எவரையும் இழிவாகப் பார்க்கமாட்டார்கள்.
பிறரை விடத் தன்னை உயர்வாக எண்ணவும் மாட்டார்கள்.