OFFICIAL ADDRESS
Watford Language Centre
86C,Whippendell Road,
Watford,
WD18 7LU UK.
Contact Us
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துகொள்ளவும் மார்க்க அறிவுரை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையிலான மார்க்க தீர்வுகள்
Srilankamoors.com
Srilankamoors.com
Spreading The Truth Of Islam
Spreading The Truth Of Islam
சிறிலங்கா மூர்ஸ்.காம்
சிறிலங்கா மூர்ஸ்.காம்
இஸ்லாம் தூய வடிவில்
இஸ்லாம் தூய வடிவில்
Your name:
Your email address:
Your phone number:
Comments:
FAHEEM THALIB
482,K ,CYRIL C, PERERA MAWATHA
COLOMBO 13
TEL 0094726707678
TEL 00447970367826
TEL 00447536708825
FAX 00448452802021
faheem@srilankamoors.com
வாசகர்களுக்கு ஓர் மடல்

அஸ்ஸலாமு அலைக்கும்  எங்கள் இணையத்துக்கு
பலரால் மின்னஞ்சல் மூலம் கேட்கப்பட்டு வரும்
ஒரு கேள்விக்கு நாங்கள் இங்கே பதில் சொல்ல
கடமை பட்டுள்ளோம். நாங்கள் எந்த கொள்கை
எந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் என்று இனம்
காண விரும்புகிறார்கள். எங்கள் இணையம்
முற்றிலும் குர்ஆன் ஹதீதுக்கு உட்பட்டது.
குர்ஆன் ஹதீத் ஆதாரங்களுடன் யார் ஹக்கை
முன்வைக்கிறார்களோ அவர்களுடய ஆக்கங்கள்
சொற்பொழிவுகளை நாங்கள் எந்த விதமான
துவேஷமும் இல்லாமல் வெளியிடுவோம் அது
மட்டுமல்லாமல் இது காலவரையில் உலக
மக்களுக்கு அறிமுகமாகாத எங்களுடய
இலங்கையில் உள்ள குர்ஆன் ஹதீத் அடிப்படையில்
செயலாற்றும் மௌலவிகளுக்கும் எங்கள்
இணையத்தில் முன்னுரிமை வழங்குகிறோம். ஒரே
கொள்கையில் இருந்து கொண்டு இயக்கங்களாக
பிரிந்து ஒரு தரப்பினரை மற்றவர் குறை கண்டு
பிரிவு பட்டு மாற்றுக்கொள்கை
சகோதரர்களின் நகைப்புக்கும்
விமர்சனத்துக்கும் ஆளாகிக்கொண்டிருப்பதை
தவிர்ந்து கொள்கை சகோதரர்கள்
ஒற்றுமையுடன் மக்களை நேர்வழி படுத்தும்
முயற்சியை முன்னெடுத்து செல்ல
வேண்டுகிறோம்.
Online PJ Ansar Moulavi Letter
WATFORD CENTRE