ஒன்றும் ஒன்றும் நீங்கள் நினைத்ததாக இருக்கலாம்” – உஸ்தாத் அகார்
இந்த வீடீயோ கிளிப்பைப் பார்த்தவுடன் பெறும் ஆச்சரியமாக இருந்தது.
பலவிதமான உலக அறிவுகளுடனும் தூர நோக்குகளுடனும் செயல்படுவதாக
தன்னைக் கருதிக்கொள்ளும் இயக்கங்களில் ஒன்றான‌ ஜமாஅதே இஸ்லாமியின்
மிக முக்கியமான மார்க்க அறிஞர்களில் ஒருவரான உஸ்தாத் அகார் அவர்கள்
அடிப்படைக் கணித அறிவின்றியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஒரு
மஸ்அலாவை அலட்சியப்படுத்தப்போய் கணிதத்தையும்
அலட்சியப்படுத்துகிறார். எஞ்சியவைகளை வாசகர்கள் இயக்க
வேறுபாடின்றிப் புரிந்துகொள்வார்கள் இன்சா அல்லாஹ்.
Live webcast
Every Saturday Live Bayan From Sri Lanka SL Time 8:15pm
Home    Videos    Audio   Articles    Informations    Download & Help    Contact us    Nervali Magazine    Marriage    Tools     Live webcast                                                                      Srilankamoors.com