
நபி (ஸல்) அவர்கள் தனித்தனியாகவே பிராத்தனை செய்கின்ற
வழக்கத்தை எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.
பர்ளான தொழுகையை பல ஆயிரம் விடுத்தம் தொழுவித்த நபி
(ஸல்) அவர்கள் ஒரு தடவையேனும் கூட்டாக
பிராத்திக்கவில்லை.
அதனால் கூடுதல் பலன் இருந்திருந்தால் நிச்சயமாக அதை
கற்றுத்தந்திருப்பார்கள்.
நன்மையான காரியங்கள் அனைத்தையும் கற்றுத்தர
வந்தவர்கள் கற்றுத்தராத விடயத்தில் நன்மை இருக்காது.
மாறாக அவரால் கற்றுத்கந்த விடயங்களை அதே முறையில்
செய்யும் போதே நிறைவான நன்மை கிடைக்கும்.
இதனால்தான் நபி (ஸல்) கூறினார்கள்.
ஏங்களுடைய இந்த (மார்க்க) விடயத்தில் யார் ஒரு
புதுவிடயத்தை உருவாக்கினாரோ அது மறுக்கப்பட்டதாகும்.
மேலும் கூறினார்கள்
(மார்கத்தில் உருவாக்கப்பட்ட) ஒவ்வொரு புதுவிடயமும்
வழிகேடகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்திலாகும்.
இதே வேளை நபி (ஸல்) அவர்கள் சில சந்தர்ப்பத்தில்
பன்மையாக பிராத்தித்திருக்கிறார்கள். அந்த
சந்தர்ப்பத்துடன் நான் நிறுத்திக் கொள்;ள வேண்டும்.
வுரம்பு மீறக்கூடாது.
மழை வேண்டி மிம்பரில் நின்ற நிpலையில் பிராத்தித்த
போதும் காரிகளான ஸஹாபாக்களை ஏமாற்றி அவர்களை கொலை
செய்தவர்களை சபித்து ஒரு மாதம் பர்ளுத் தொழுகையின்
இறுதி ரக்அத்தில் பிராத்தித்த போதும் அவ்வாறே
சிறைப்பிடிக்கப்பட்ட சிலரை காப்பாற்றுமாறு
பிராத்தித்த போதும்.
இது அல்லாத வேறு சந்தர்ப்பங்களில் கூட்டாக
ஸஹாபாக்களுடன் சேர்ந்து நபி (ஸல்)
பிராத்தித்ததாக வரும் அனைத்து செய்திகளும் ஆதாரமற்ற
பலஹீனமான செய்திகளாகும்.
அறிவுள்ளவர்களுக்கு இது போதுமானதாகும்;.
கூட்டுத் துஆவைப் பற்றிய விறிவான விளக்கம்
Answered by Ansar Thablighi
|